பலவீனமானவர்கள் பழிவாங்குகிறார்கள். வலிமையானவர்கள் மன்னிக்கிறார்கள். அறிவாளிகள் புறக்கணிக்கிறார்கள்-ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerWeak people revenge. Strong people forgive. Intelligent People Ignore.-Albert Einstein

தேசப்பற்று என்பது நாட்டிற்கு ஆதரவாக நிற்பது. ஜனாதிபதிக்கு ஆதரவாக நிற்பது என்பதல்ல-தியோடர் ரூஸ்வெல்ட்

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerPatriotism means to stand by the country. It does not mean to stand by the president.Theodore Roosevelt