நாம் செய்ய வேண்டும் என்று நினைக்கும் செயல்களை, பிரச்சனைகள் தோற்கடிக்க அனுமதிக்க கூடாது-அப்துல் கலாம்

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? We should not give up and we should not allow the problem to defeat us-Abdul Kalam

உன் கண்களில் இனிமை இருந்தால் உன்னால் இவ்வுலகின் எல்லா மனிதர்களையும் நேசிக்க முடியும். உன் நாவில் இனிமை இருந்தால் எல்லா மனிதர்களும் உன்னை நேசிக்க முடியும்.-அன்னை தெரசா.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerIf your eyes are sweet, you can love all people. If your tongue is sweet, then all people can love you.-Mother Teresa