சரியான நேரத்தில் இங்கு வந்தோம். ஒரு நிமிடம் கழித்து வந்திருந்தால் கூட அவரைக் காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டிருக்கும்.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerWe got here at the right time. Even if he had come a minute later, it would have been impossible to save him.

எனக்கு எரிச்சலூட்டும் ஒரு விஷயம் என்னவென்றால், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத மனிதர்கள்.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerOne thing that annoys me is people who don’t keep their promises. Note:annoy [அ-னாய்] [verb]to irritate or make someone angry or slightly irritate someoneஒருவரைச் சினம் கொள்ளச்செய்; எரிச்சலூட்டு.E.g., Close the window if the noise is annoying you.

அந்த தொல்லை தரும் பெண் மறுபடியும் அலுவலகத்திற்கு வருகிறாளா?

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerIs that pesky lady/ girl coming to the office again? Note:Pesky [பெஸ்-கீ][informal] [adjective]Causing trouble; annoying or irritating(பேச்சு வழக்கில்) தொல்லை கொடுக்கிறE.g., Those pesky kids from next door have once again let the air out of my car tires!