அவர் வெற்றி பெறுவார் மற்றும் அவர் உடன் இருப்பவர்களுடன் நட்பு கொள்வார் என்று நம்புகிறேன்.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerI hope that he will succeed and make friends with the people he’ll be with. [or]I hope he succeeds and makes friends with those he is with.

நீ கொஞ்சம் கொதிக்க வைத்த தண்ணீரை எடுத்து வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerI’d like you to fetch some boiled water. [polite request]I want you to bring some boiled water. [order] Note: “I want to” is a rough and rude way to say that you need or want something. “I would like to” is the polite way to say that you need something or […]

தயவு செய்து இந்த தபாலை எனக்காக அனுப்ப முடியுமா? எனக்கு இப்போது டாக்டரிடம் அப்பாயின்ட்மென்ட் இருப்பதால் நான் செல்ல வேண்டும்,

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerCould you please send this mail for me? I have a doctor’s appointment now, so I have to go.

நான் கவலைப்படவில்லை என்று நீங்கள் நினைப்பதை நான் நினைத்து வருந்துகிறேன்.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerI’d hate for you to think I didn’t care.I’m sorry you think I didn’t care. Note:“I’d hate (for) someone/something to do something” means that you would be upset or feel sorry if someone did/ said something.