அவர் ஏற்கனவே எழுபது வயதாக இருந்தாலும் நல்ல உடல் நிலையோடு இருக்கிறார்.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerAlthough he is already seventy years old, he is in good physical condition.7 [or]He is as fit as a fiddle though he is already seventy. “Fit as a fiddle” is an idiom. It means in very good health. Someone who is as fit as a fiddle is very healthy and full […]

நான் இருக்குற இடத்தில தங்கி, என்னோட தற்போதைய வேலையில தொடர்ந்து பணியாற்றுவது மிகவும் விவேகமானதாக தோன்றுகிறது.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerIt seems more sensible to stay where I am and continue working in my current job. [or]It seems more prudent to stay where I am and continue working in my current job. Prudent means smart and careful when making choices and decisions, avoiding risks that aren’t necessary.

எல்லாவற்றையும் செலவழிப்பதை விட கொஞ்சம் பணத்தை சேமிக்க முயற்சிக்க வேண்டாமா?

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerShouldn’t you try to save some money rather than spend it all? [or]Shouldn’t you try to save some money instead of spending it all?

எனக்குத் தெரியும், ஆனால் உங்க அனுபவத்துல நீங்கள் எப்போதாவது வித்தியாசமாக ஏதாவது செய்ய விரும்பவில்லையா?

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerI know, but haven’t you ever wanted to do something different in your experience?

உங்களுக்கு ஒரு நல்ல வேலை இருக்கிறது, மற்றும் நீங்கள் பத்து வருடங்களாக அங்கு வேலை செய்கிறீர்கள்.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerYou have a good/great job, and you have been working there for ten years.