நான் இந்த நடவடிக்கையை ஆதரிக்கிறேன், ஆனா வரம்பு இல்லாமல் நான் உங்களை ஆதரிக்கிறேன் என்று அர்த்தம் இல்லை.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerI support this measure, but it doesn’t mean that I support you without reservation.

ஒருவேளை நாம் நீண்ட நேரமாக கார் ஓட்டியிருக்கலாம், ஆனால் அதற்காக நாம் தொலைந்துவிட்டோம் என்று அர்த்தம் இல்லை.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerMaybe we’ve been driving for a long time, but that doesn’t mean we’re lost

அன்பே, நாம் மணிக்கணக்கில் இலக்கில்லாமல் காரில் சுற்றிக் கொண்டிருக்கிறோம். நாம் யாரிடமாவது வழி கேட்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லையா?

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerDear/ Honey, we have been driving around aimlessly for hours in the car. Don’t you think we should ask someone for directions?

நீங்க என்னை விட ரொம்ப வயசானவரு, ஆனா அதுக்குன்னு நீங்க சொல்ற எல்லாமும் சரின்னு அர்த்தமில்லை.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerYou are much older than me, but that doesn’t mean everything you say is right.

கண்ணனைப் பொறுத்த வரையில், அவர் மகளைப் போல எதுவும் முக்கியமில்லை.இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க?

AnswerSo far as Kannan is concerned, nothing is as important as his daughter. [or]As far as Kannan is concerned, nothing is as important as his daughter. “As far as” vs “so far as”“As far as” and “so far as” both mean the same thing. But “so far as” might be thought of as a less […]