நீங்க என்ன பண்ணும்னா போலீச கூப்பிட்டு ஒரு நபர் காணவில்லைன்னு புகார் பண்ணுங்க.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerMaybe you should call the police and file a missing person’s report. Indian or Asian variant version:What you should do is call the police and file a missing person’s report.

நீங்க நிச்சயமாக புதுசா ஒண்ணு வாங்க விரும்பவில்லையா?என்னால் எப்படி முடியும்? இதுக்காக நான் ஏற்கனவே நெறைய பணம் செலவழிச்சுட்டேன்.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerAre you sure you don’t want to buy a new one?How can I? I already spent a lot of money on this one.

நான் நீயாக இருந்தால், இப்போதே அதை தொடங்குவேன்.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer If I were you, I’d start it now. இங்கு I’d என்பது I would என்பதின் சுருக்கமாகும்.அதேசமயம் I’d என்பது I had என்றும் பொருள்படும். I’d என்பதை ஒரு வாக்கியத்தில் I would or I had என்று எப்படி அறிந்து கொள்வது? I’d தொடர்ந்து ஒரு V1 form of verb or present verb வந்தால் அதுI would என்று பொருள்படும்.e.g., I […]