உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் இங்கே நான் உட்காரலாமா?

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer If you don’t have any objection, may I sit here? என்பது அப்படியே தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது. இது Asian variant or Indian variant என்று அழைக்கப்படும். ஆனால் ஒரு native English speaker கீழ்க்கண்டவாறு கேட்பார்:Do you mind if I sit here? Would you mind என்பது மிகவும் polite ஆக கேட்பது.Would you mind உடன் past […]

இதை என்னைக்கு முடிச்சீங்க?இதை போன வாரம் வெள்ளிக்கிழமைகுள்ளையே முடிச்சிட்டேங்க.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerWhen did you finish it?I finished it by last Friday. “By” is used with times and designated days of the week, indicating a specific end time. It means on or before the mentioned time. “By” என்பது நேரம் மற்றும் நியமிக்கப்பட்ட நாட்களுடன் பயன்படுத்தப்படுகிறது, இது ஒரு குறிப்பிட்ட இறுதி நேரத்தைக் குறிக்கிறது.இதன் பொருள் குறிப்பிடப்பட்ட நேரத்திற்கு அல்லது […]

இங்குள்ள சில வீடுகள் சிதிலமடைந்துள்ளன.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerSome of the houses around here are dilapidated. dilapidated: (used about buildings, furniture, etc.) old and broken.(கட்டடம், அறைகலன், முதலியவை வகையில்) பழைமையான மற்றும் பழுதான; சேதமுற்ற. இதை, “Di-la-pi-dei-tid” (டி-ல-பி-டெய்-டிட்) என்று உச்சரிக்க வேண்டும்.