இதை எப்படி இங்கிலீஷில சொல்லுவீங்க? Answer No matter what you say, it doesn’t make sense
இதை எப்படி இங்கிலீஷில சொல்லுவீங்க? Answer No matter what you say, it doesn’t make sense
இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer How far is it to reach Trichy? எவ்வளவு தூரம் என்பதை “How far?” என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவோம்.
இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? I really like the petrichor when it rains in the summer. Petrichor என்பதை “பெற்றிகோர்” என்று உச்சரிக்க வேண்டும்
இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? He only pays lip service, he won’t be good for any job. Pay lip serviceto agree with something but not do anything to back it up. Shammi says he likes the idea of the assignment, but so far he has only paid lip service about it.
இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer I have been working in this firm for the last/ past three years. ஒரு செயல் கடந்த காலத்தில் தொடங்கி, அது நிகழ்காலத்தில் நடந்து கொண்டு இருந்தால் அதை நாம் (Subject + have/has been + Main verb + ing) என்ற structure கொண்டு வாக்கியத்தை அமைப்போம். He/She/It அல்லது any singular noun- ஐ subject ஆக உபயோகப்படுத்தினால் “has” பயன்படுத்தவும். […]
இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? How long will it take to reach Salem? எவ்வளவு நேரம் என்பதை ஆங்கிலத்தில் how long? என்று சொல்லுவோம்
Say-Tell-Speak-Talk-1Download
House-Vs-Home-difference-1Download
இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer They have moved into their new home now.They have shifted to their new home now.
இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerNow, I have decided. I am going to ask him tomorrow.