இந்த session-ல நம்ம WH question words – Who, What, When, Where, Why, மற்றும் How எப்போ use பண்ணணும், எப்படி correct-a question கேட்கணும் என்பதைக் கற்றுக்கொள்வோம். Daily life conversations-ல confident-a பேச இது ரொம்பவே உதவும். Simple activities, pair practice & fun examples-லாம் இருக்கு – ரெடியா இருக்கீங்களா?