உங்கள் தங்கைக்கு எப்படி இவ்வளவு கோபம் வருகிறது?

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerHow does your little sister get so angry? [or]How come your little sister gets so angry? How comeINFORMAL: Why or howஏன்; என்ன காரணத்தால்; எவ்வாறு; எவ்வகையில்; எந்த விதத்தில்.Eg: How come you’ve returned so early?

சமீபத்தில் நாம் கொண்டிருக்கும் வானிலையை உங்களால் நம்ப முடிகிறதா?ஆமாம், அது மிகவும் வெப்பமாக இருக்கிறது, இல்லையா?

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerCan you believe the weather we’ve been having lately?Yeah, it’s really/pretty/very hot, isn’t it?

அவர் ஆங்கிலேயர் என்று நாங்கள் நினைக்கும் அளவுக்கு நன்றாக ஆங்கிலம் பேசுகிறார்.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerHe speaks English so well that we think he is an Englishman. [or]He speaks English so well that we think he is English.The word “English” can mean two different things. The first is the language people speak in the UK, the US, Australia, and other places. The second meaning refers to […]

நாங்கள் யாரும் வெளியே செல்ல விரும்பாத அளவுக்கு வெயில் அதிகமாக உள்ளது.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerIt’s so hot that none of us wants to go out. Language experts say that none can be either singular or plural. Most of the time, they say to treat it as singular when it indicates “not one” or “nothing/ no amount” and as plural, if it specifies “not any.”e.g., None […]