எனக்கு தெரியும். என்னால் அவளைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியாது. அவள் எப்போதும் என் மனதில் இருப்பாள்.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerI know. I can’t help thinking about her. She’s always on my mind. [or]I know. I can’t stop thinking about her. She will always be in my mind.

நான் விரும்புகிறேன், ஆனால் அவள் இல்லை என்று சொன்னால் என்ன செய்வது? நிராகரிப்பை என்னால் தாங்க முடியாது என்று நினைக்கிறேன்.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerI’d like to, but what if she said no? I don’t think I could stand the rejection. [or]What if I want to, but she says no? I don’t think I can handle rejection.