இந்த ஆவணங்களை ஒருபோதும் இழக்காதீர்கள். அவை எங்கள் நிறுவனத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerDon’t ever lose these papers. They are of great importance to our company. [or]Never lose these documents. They are very important to our company.

என்னுடைய கல்லூரி நாட்களில் நான் புகைபிடித்தேன். (ஆனால் இப்போது இல்லை.)

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerI used to smoke during my college days.“Used to” means “not now.” It is equivalent to “I smoked during my college days but not now.” When talking about facts that are no longer true, we say “used to.” It may refer to repeated actions and a condition or set of circumstances.For […]

மற்ற மாணவர்களுடன் ஒப்பிடுகையில்/ ஒப்பிடும்போது, கலா கடின உழைப்பாளி.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerCompared to other students, Kala is hardworking.Compared to other students, Kala is a hard worker. “Hardworking” is an adjective in the first statement. “Worker” is a noun in the second statement.

நான் இந்த நடவடிக்கையை ஆதரிக்கிறேன், ஆனா வரம்பு இல்லாமல் நான் உங்களை ஆதரிக்கிறேன் என்று அர்த்தம் இல்லை.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerI support this measure, but it doesn’t mean that I support you without reservation.

ஒருவேளை நாம் நீண்ட நேரமாக கார் ஓட்டியிருக்கலாம், ஆனால் அதற்காக நாம் தொலைந்துவிட்டோம் என்று அர்த்தம் இல்லை.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerMaybe we’ve been driving for a long time, but that doesn’t mean we’re lost

அன்பே, நாம் மணிக்கணக்கில் இலக்கில்லாமல் காரில் சுற்றிக் கொண்டிருக்கிறோம். நாம் யாரிடமாவது வழி கேட்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லையா?

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerDear/ Honey, we have been driving around aimlessly for hours in the car. Don’t you think we should ask someone for directions?

நீங்க என்னை விட ரொம்ப வயசானவரு, ஆனா அதுக்குன்னு நீங்க சொல்ற எல்லாமும் சரின்னு அர்த்தமில்லை.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerYou are much older than me, but that doesn’t mean everything you say is right.