கண்ணனைப் பொறுத்த வரையில், அவர் மகளைப் போல எதுவும் முக்கியமில்லை.இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க?

AnswerSo far as Kannan is concerned, nothing is as important as his daughter. [or]As far as Kannan is concerned, nothing is as important as his daughter. “As far as” vs “so far as”“As far as” and “so far as” both mean the same thing. But “so far as” might be thought of as a less […]

நீங்க என்ன பண்ணும்னா போலீச கூப்பிட்டு ஒரு நபர் காணவில்லைன்னு புகார் பண்ணுங்க.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerMaybe you should call the police and file a missing person’s report. Indian or Asian variant version:What you should do is call the police and file a missing person’s report.

நீங்க நிச்சயமாக புதுசா ஒண்ணு வாங்க விரும்பவில்லையா?என்னால் எப்படி முடியும்? இதுக்காக நான் ஏற்கனவே நெறைய பணம் செலவழிச்சுட்டேன்.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerAre you sure you don’t want to buy a new one?How can I? I already spent a lot of money on this one.