நமது இன்றைய தினத்தை தியாகம் செய்வதன்மூலம், நமது குழந்தைகள் அவர்களுக்கான சிறந்த எதிர்காலத்தைப் பெற முடியும்.

-அப்துல் கலாம். இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerLet us sacrifice our today so that our children can have a better tomorrow. -Abdul Kalam

அன்புக்கு மட்டுமே எதிரிகளை நண்பனாக மாற்றும் சக்தி உள்ளது.

-மார்ட்டின் லுதர் கிங், ஜூனியர் இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerLove is the only force capable of transforming an enemy into friend.-Martin Luther King, Jr