‘உலகமே ஒரு மேடை, எல்லா ஆண்களும் பெண்களும் வெறும் ஆட்டக்காரர்கள்.’ – வில்லியம் ஷேக்ஸ்பியர்.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer‘All the world’s a stage, and all the men and women merely players.’ – William Shakespeare.

‘கருணையோடு இருங்கள், நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரும் ஒரு கடினமான போரில் போராடுகிறார்கள்.’ – பிளேட்டோ.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer‘Be kind, for everyone you meet is fighting a hard battle.’ – Plato

‘உங்களை வேறு ஏதாவது செய்ய தொடர்ந்து முயற்சிக்கும் உலகில் நீங்களாக இருப்பதே மிகப்பெரிய சாதனை.’ – ரால்ப் வால்டோ எமர்சன்.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer‘To be yourself in a world that is constantly trying to make you something else is the greatest accomplishment.’ – Ralph Waldo Emerson