“ஒரு பறவை அதற்கு பதில் இருப்பதால் பாடுவதில்லை, ஒரு பாடல் இருப்பதால் அது பாடுகிறது.” – மாயா ஏஞ்சலோ

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer“A bird doesn’t sing because it has an answer, it sings because it has a song.” – Maya Angelou

நீங்கள் மேசையை விட்டு எழுந்திருக்கும் முன் உங்கள் இரவு உணவை சாப்பிட்டு முடித்து இருக்க வேண்டும்.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerYour dinner should be finished before you leave the table.You have to finish your dinner before you leave the table.

நமது இன்றைய தினத்தை தியாகம் செய்வதன்மூலம், நமது குழந்தைகள் அவர்களுக்கான சிறந்த எதிர்காலத்தைப் பெற முடியும்.

-அப்துல் கலாம். இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerLet us sacrifice our today so that our children can have a better tomorrow. -Abdul Kalam