உன் கண்களில் இனிமை இருந்தால் உன்னால் இவ்வுலகின் எல்லா மனிதர்களையும் நேசிக்க முடியும். உன் நாவில் இனிமை இருந்தால் எல்லா மனிதர்களும் உன்னை நேசிக்க முடியும்.-அன்னை தெரசா.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerIf your eyes are sweet, you can love all people. If your tongue is sweet, then all people can love you.-Mother Teresa

யார் ஒருவன் மற்றவர்களைப் பார்த்து கட்டளையிடுகிறானோ, அவன் முதலில் பணிவதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும்.-அரிஸ்டாட்டில்

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerWho ever wants to command others, must learn how to obey others.-Aristotle

நாங்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த போது ஜன்னலை உடைத்தவர் கதிர்.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerKathir was the one who broke the window when we were playing football.It was Kathir who broke the window when we were playing football.