அந்த தொல்லை தரும் பெண் மறுபடியும் அலுவலகத்திற்கு வருகிறாளா?

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerIs that pesky lady/ girl coming to the office again? Note:Pesky [பெஸ்-கீ][informal] [adjective]Causing trouble; annoying or irritating(பேச்சு வழக்கில்) தொல்லை கொடுக்கிறE.g., Those pesky kids from next door have once again let the air out of my car tires!

ஓ மறந்துட்டேன்! நான் சீக்கிரம் வீட்டுக்கு ஓடி போய் உன் பணத்தை வாங்கிட்டு வரேன்.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerOh, I forgot! I’ll quickly run home and get your money. [or]Oh, I forgot! I will run home soon and get your money.