குறைவாக சாப்பிடுவது உடல் பருமனை குணப்படுத்தும் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerI can’t say with any certainty that eating less can be a cure for obesity. [or]I can’t say for sure that eating less will cure obesity.

ஒரு வருடத்தில் உங்கள் சொந்த ஊருக்கு எத்தனை முறை செல்வீர்கள்?இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க?

AnswerHow often do you visit your hometown in a year? [or]How many times do you go to your hometown in a year? Native or hometownAs nouns, the difference between native and hometown is that a native is a person who was born in a place, while a hometown is a person’s birthplace, childhood home, or […]