நான் படகில் இருப்பதைப் பற்றி கனவு காண்கிறேன். திடீரென்று ஒரு புயல் வருகிறது. எனக்கு நீந்தத் தெரியாததால் மூழ்கிவிடுகிறேன்.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerI dream about being in a boat. Suddenly a storm comes. I drown because I don’t know how to swim.I dream about being in a boat. Suddenly a storm comes. I drown because I can’t swim. The difference between “drown” and “sink”:Both of these words mean to go under the water. […]

அவர் ஒரு சிறந்த தலைவர் மட்டுமல்ல, திறமையான பேச்சாளரும் கூட.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerHe is not only a good leader, but also an eloquent speaker. [or]He is not only a great leader but also a gifted orator. Eloquent [எல-குவன்ட்]able to use language and express your opinions well, especially when you speak in public.குறிப்பாகப் பொது நிகழ்ச்சிகளில் உரையாற்றும்பொழுது, மொழிப் பயன்பாட்டிலும் கருத்து வெளிப்பாட்டிலும் திறமை வாய்ந்த; நாநலமும் கருத்தாளும் […]

எனது புதிய காரில் நாம் ஜாலியாக ஒரு ரவுண்ட் போய் வரலாமா?

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerShall we go for a fun spin in my new car?How about going for a spin in my new car?For a spin: For a short, leisurely ride, such as in a car.Eg: Hey Kala, do you want to go for a spin with me? I need to go grocery shopping.How about

Make yourself at home. Help yourself to some coffee.

மேற்கண்ட வாக்கியத்தின் அர்த்தம் என்ன? AnswerWhen you tell a guest, ‘Make yourself at home,’ you are making them feel welcome and inviting them to behave in a casual, relaxed manner.நீங்கள் ஒரு விருந்தினரிடம், ”Make yourself at home’ என்று கூறும்போது, நீங்கள் அவர்களை வரவேற்கச் செய்து, சாதாரணமாக, நிதானமாக நடந்துகொள்ள அவர்களை அழைக்கிறீர்கள்.Eg: Janani come on in and make yourself at home. […]