எல்லா குக்கீகளையும் நீங்கள்தான் சாப்பிட்டீர்கள் என்று நினைக்கிறேன் ஆனால் நீங்கள் அதை மறைக்க முயற்சிக்கிறீர்கள்.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerI think you ate all the cookies, but you’re trying to cover it up.I think it was you who ate all the cookies, but you’re trying to cover it up.

உங்களால் மட்டும்தான் உங்களின் திறமையை பயன்படுத்த முடியும். அது அற்புதமான கடமை ஆகும்-ஜிக் ஜிக்லர்

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerYou are the only one who can use your ability. It is an awesome responsibility-Zig Ziglar

நாம் செய்ய வேண்டும் என்று நினைக்கும் செயல்களை, பிரச்சனைகள் தோற்கடிக்க அனுமதிக்க கூடாது-அப்துல் கலாம்

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? We should not give up and we should not allow the problem to defeat us-Abdul Kalam