இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer They have moved into their new home now.They have shifted to their new home now.
இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer They have moved into their new home now.They have shifted to their new home now.
இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerNow, I have decided. I am going to ask him tomorrow.
இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer One of those lights is working properly. One of the என்ற வாக்கிய அமைப்பை உபயோகப்படுத்தினால் அடுத்து வருகிற Noun, Plural form இல் இருக்க வேண்டும்.உதாரணமாக, Samsung is one of the best selling mobiles in the market.அதே போல plural noun- ஐ அடுத்து வரும் verb, singular ஆக இருக்க வேண்டும்.உதாரணமாக,One of my best friends is Hari.Hari […]
இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லலாம்? Answer Shall I? or shall we? என்பதை நாம் opinion, advice அல்லது suggestion கேட்க பயன் படுத்துகிறோம். காலத்தை குறிக்கும் சொற்கள் முன் Preposition உபயோகிக்க வேண்டும். Days மற்றும் Dates என்றால் “on” உபயோகிக்க வேண்டும்.ExamplesI met him on 21st July 1998.He will come on Monday. அதுவே last, next, this, that போன்ற வார்த்தைகளுக்குப் பிறகு காலத்தை குறிக்கும் சொற்கள் வந்தால் […]
இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer Did you watch the match last night?Yes, I watched it. / Yes, I did. Did என்கிற வார்த்தை past tense ற்கு உரியது. Did உபயோகப்படுத்தும் பொழுது main verb form எப்பொழுதும் present form or root form or V1 form இல் இருக்க வேண்டும்.
இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer Don’t beat around the bush, tell me directly. Don’t beat around the bush என்பதை ஆங்கிலத்தில் Idioms (இடிஎம்ஸ்) என்று கூறுவார்கள். இவற்றை அப்படியே மொழிபெயர்த்தால் அர்த்தமுள்ளதாக இருக்காது. அதனால் Idioms பயன்பாடு என்பதை நீங்கள் தனியாக கற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இது நிறைய வேலையாகத் தோன்றலாம், ஆனால் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் மொழிச்சொற்களைக் கற்றுக்கொள்வது ஜாலியானது.
இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லலாம்? *Answer* How could you tell like that? இங்கே “Could” என்பது முடிந்த ஒன்றைப்பற்றி கேட்பதாக பயன்படுத்தப் பட்டிருக்கிறது. அதாவது “Past tense” இல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. “Could”என்பதை “Present tense” லும் உபயோகப்படுத்தலாம். கோரிக்கைகளுக்கு ,”Can” or “Could” பயன்படுத்தப்படுகிறது. நாம் யாரையாவது ஏதாவது செய்யச் சொல்லும்போது, நம் கேள்விகளில் “can you please” என்ற வாக்கிய அமைப்பை அடிக்கடி சேர்க்கிறோம். இது மரியாதைக்குரியதாக இருக்க “Could you please” […]
மேல சொன்ன வாக்கியத்தை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? *Answer* Beware! The bull will gore. ஜாக்கிரதை! என்பதை ‘Be careful’, ‘Look out’, ‘Watch out’, ‘Have a care’ என்று பல விதங்களில் சொல்லலாம்.
Answer: *Abandon* 1. to leave somebody/something, usually permanently. E.g. Samy claimed that his parents had abandoned him. 2. to stop doing something without finishing it or without achieving what you wanted to do. E.g. The councillors have abandoned any attempt to distribute food
*Answer* இந்த வாக்கியத்தை இங்கிலீஷ்ல பல விதமாக சொல்லலாம். Daily I go walking at 4.30 in the morning. Daily I go for a walk at 4.30 in the morning. I go walking at 4.30 am daily. I go for a walk at 4.30 am daily. Thank you.