Bring up *Answer* இந்த ‘Phrasal Verb’ பல அர்த்தங்களில் உபயோகிக்கப்படுகிறது. அடிக்கடி பேச்சுவழக்கில் உபயோகப்படும் சில அர்த்தங்களை இப்போது பார்ப்போம். *bring something up* to mention a subject or start to talk about it SYNONYM raise E g., Bring it up at the meeting. *bring somebody up* [often passive] to care for a child, teaching him or her how […]