Story:
என் பெயர் ரகு. நான் காலை 6 மணிக்கு எழுந்து விடுகிறேன். நான் பல் துலக்குகிறேன். பிறகு முகம் கழுவுகிறேன். நான் குளிக்கிறேன். நான் ஆடை அணிகிறேன். நான் காலை உணவு சாப்பிடுகிறேன். நான் பஸ் பிடிக்கிறேன். நான் பள்ளிக்குப் போகிறேன்.
Task:
Translate this story to English.
Write it or record it — Try it yourself!
ANSWER
My name is Raghu.
I wake up at 6 AM.
I brush my teeth.
Then I wash my face.
I take a bath.
I wear my clothes.
I eat my breakfast.
I catch the bus.
I go to school.