Meaning: To improve the quality, value, or strength of something.
Simple Sentence Structure:
Subject + can + enhance + object
(ஒருத்தர் + can + enhance + எதை? 🤔)
Examples:
I can enhance my skills.
(நான் என் திறமையை மேம்படுத்த முடியும்.)
Practice will enhance your confidence.
(பயிற்சி உங்கள் தன்னம்பிக்கையை மேம்படுத்தும்.)
They want to enhance the design.
(அவர்கள் வடிவமைப்பை மேம்படுத்த விரும்புகிறார்கள்.)
💡 Your turn!
👉 I can enhance .
👉 We can enhance .
Fill the blanks and send your own sentence! ✍👇