Realize – உணர்ந்து கொள்
I realized my mistake later.
(பின்னர் தான் என் தவறை உணர்ந்தேன்)

Adapt – சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறிக்கொள்
We must adapt to new changes.
(புதிய மாற்றங்களுக்கு நாம் தகுந்தபடி மாற வேண்டும்)

Neglect – அலட்சியம் செய்
Do not neglect your responsibilities.
(உங்கள் பொறுப்புகளை அலட்சியம் செய்யாதீர்கள்)

Overcome – சிரமங்களை கடந்து வெல்
He overcame many difficulties.
(அவர் பல சிரமங்களை கடந்து வென்றார்