Communication-Related Vocabulary (Advanced)

⿡ Clarify – தெளிவுபடுத்து
👉 Please clarify your point.
➡ தயவுசெய்து உங்கள் கருத்தை தெளிவுபடுத்துங்கள்.

⿢ Express – வெளிப்படுத்து
👉 She expressed her ideas confidently.
➡ அவள் தனது கருத்துகளை நம்பிக்கையுடன் வெளிப்படுத்தினாள்.

⿣ Convince – சம்மதிக்க வை
👉 He convinced the client politely.
➡ அவன் வாடிக்கையாளரை மரியாதையுடன் சம்மதிக்க வைத்தான்.

⿤ Negotiate – பேச்சுவார்த்தை நடத்து
👉 They negotiated the price.
➡ அவர்கள் விலையைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினர்