Logo
  • Home
  • About us
  • Resources
    • Daily Tips
    • Blog
    • Gallery
    • Video
    • School
  • Location
  • Contact

அவன் பரீட்சை முடியும் வரை அவனிடம் கெட்ட செய்தியைச் சொல்லாதே.

Daily Tips

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerDon’t break the bad news to him until he finishes his exam. [or]Don’t tell him the bad news until he finishes his exam.

September 21, 2023 / 0 Comments
read more

நான் இருக்குற இடத்தில தங்கி, என்னோட தற்போதைய வேலையில தொடர்ந்து பணியாற்றுவது மிகவும் விவேகமானதாக தோன்றுகிறது.

Daily Tips

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerIt seems more sensible to stay where I am and continue working in my current job. [or]It seems more prudent to stay where I am and continue working in my current job. Prudent means smart and careful when making choices and decisions, avoiding risks that aren’t necessary.

September 21, 2023 / 0 Comments
read more

எல்லாவற்றையும் செலவழிப்பதை விட கொஞ்சம் பணத்தை சேமிக்க முயற்சிக்க வேண்டாமா?

Daily Tips

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerShouldn’t you try to save some money rather than spend it all? [or]Shouldn’t you try to save some money instead of spending it all?

September 21, 2023 / 0 Comments
read more

எனக்குத் தெரியும், ஆனால் உங்க அனுபவத்துல நீங்கள் எப்போதாவது வித்தியாசமாக ஏதாவது செய்ய விரும்பவில்லையா?

Daily Tips

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerI know, but haven’t you ever wanted to do something different in your experience?

September 21, 2023 / 0 Comments
read more

உங்களுக்கு ஒரு நல்ல வேலை இருக்கிறது, மற்றும் நீங்கள் பத்து வருடங்களாக அங்கு வேலை செய்கிறீர்கள்.

Daily Tips

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerYou have a good/great job, and you have been working there for ten years.

September 21, 2023 / 0 Comments
read more

மரணத்திற்குப் பின் வாழ்க்கை இருக்கிறதா என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

Daily Tips

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerHave you ever wondered/ thought if there is life after death?

September 21, 2023 / 0 Comments
read more

நேற்றிரவு செய்தியில் மழை பெய்யும் என்ற முன்னறிவிப்பை கேள்விப்பட்டேன்.

Daily Tips

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerI heard a forecast for rain on the news last night. [or]I heard on the news last night that there was a forecast for rain.

September 21, 2023 / 0 Comments
read more

டிவி பார்ப்பது சலிப்பாகவும் நேரத்தை வீணடிப்பதாகவும் நான் நினைக்கிறேன். நீங்கள் அதை ஏற்கவில்லையா?

Daily Tips

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerI think watching TV is boring and a waste of time. Don’t you agree with it/ that?

September 21, 2023 / 0 Comments
read more

ஏர் கண்டிசனர்-ஐ (ஏ.சி) நிறுவும் முன் வழிமுறைகளை நாம் படிக்க வேண்டாமா?

Daily Tips

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerShouldn’t we read the directions before we install the air conditioner? [or]Before installing the air conditioner, shouldn’t we read the directions?

September 21, 2023 / 0 Comments
read more

ஒருவேளை நீங்கள் சொல்வது சரிதான். நான் அதில் கடினமாக உழைக்க வேண்டும் மற்றும் அதிக ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

Daily Tips

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerMaybe you’re right. I guess I need to work harder at it and be more disciplined. [or]Perhaps you are right. I think I have to work harder at it and be more disciplined.

September 21, 2023 / 0 Comments
read more

Posts pagination

Previous 1 … 18 19 20 … 26 Next

© 2026 Kanavu School of English. All rights reserved. Powered by Kanavu Startup Village