#kanavu #learning #english #dreamcometrue #spokenenglish #classes #instareels #posts #fun #online #class #speech #instagram #inonatlibrary #grammar #dailyuse #englishsentences #diwali #shorts
Descry Consider using the word in an example sentence.
Answer(verb) to see or notice something or someone Pronunciation:Dis-cry e.g.,Trisha, passing near the window, descried Mohan on bike not far off.
“தைரியமாக இருங்கள். மரபுவழிக்கு சவால் விடுங்கள். நீங்கள் எதை நம்புகிறீர்களோ, அதற்காக எழுந்து நில்லுங்கள். பல வருடங்கள் கழித்து நீங்கள் நாற்காலியில் உங்கள் பேரக்குழந்தைகளுடன் பேசுகையில், உங்களிடம் ஒரு நல்ல கதை இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.”
இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer“Be courageous. Challenge orthodoxy. Stand up for what you believe in. When you are in your rocking chair talking to your grandchildren many years from now, be sure you have a good story to tell.”— Amal Clooney