🔥 “Too… to…” – மிகவும்… அதனால் செய்ய முடியாது 1️⃣ I am too tired to work .நான் வேலை செய்ய மிகவும் களைப்பாக இருக்கிறேன். 2️⃣ She is too shy to speak .அவள் பேச மிகவும் வெகுளியாக இருக்கிறாள். 3️⃣ It is too late to go out .இப்போது வெளியே செல்ல மிகவும் தாமதமாக உள்ளது. 4️⃣ He is too busy to talk .அவர் பேச மிகவும் பிஸியாக இருக்கிறார். 5️⃣ This bag is too heavy to carry .இந்த பை தூக்க மிகவும் கனமாக இருக்கிறது. 👉 Practice :Complete this sentence:I am too _ to _. Example: I am too sleepy to study.