🔥 “Why don’t we…? ” – நண்பர்களாக Suggestion சொல்லும்போது 1️⃣ Why don’t we start now ?நாம் இப்போது தொடங்கலாமே? 2️⃣ Why don’t we go for a walk ?நாம் ஒரு நடைப்பயணம் போகலாமே? 3️⃣ Why don’t we finish this today ?இந்த வேலையை இன்று முடிக்கலாமே? 4️⃣ Why don’t we talk about this later ?இதைக் பற்றி பிறகு பேசலாமே? 5️⃣ Why don’t we try something new today ?இன்று புதிதாக ஏதாவது முயற்சி செய்யலாமே? 👉 Practice :Complete this sentence:Why don’t we __? 😊