🔥 “It depends…” – சூழ்நிலைப் பொறுத்தது 1️⃣ It depends on the situation.அது சூழ்நிலையைப் பொறுத்தது. 2️⃣ It depends on your decision.அது உன் முடிவைப் பொறுத்தது. 3️⃣ It depends on the time.அது நேரத்தைப் பொறுத்தது. 4️⃣ It depends on the weather.அது காலநிலையைப் பொறுத்தது. 5️⃣ It depends on how you handle it.அதை நீ எப்படி சமாளிக்கிறாய் என்பதைக் பொறுத்தது. 👉 Practice:Complete this sentence:It depends on ______. 😊