🔥 “That’s why…” – காரணம் சொல்லும்போது
1️⃣ I was tired, that’s why I slept early.
நான் களைப்பாக இருந்தேன், அதனால்தான் சீக்கிரம் தூங்கிவிட்டேன்.
2️⃣ I missed the bus, that’s why I was late .
நான் பேருந்தை தவறவிட்டேன், அதனால்தான் நான் தாமதமானேன்.
3️⃣ I didn’t study, that’s why I failed .
நான் படிக்கவில்லை, அதனால்தான் நான் தோல்வியடைந்தேன்.
4️⃣ It was raining, that’s why I stayed at home .
மழை பெய்தது, அதனால்தான் நான் வீட்டிலேயே இருந்தேன்.
5️⃣ I was busy, that’s why I didn’t call you .
நான் பிஸியாக இருந்தேன், அதனால்தான் உனக்கு அழைக்கவில்லை.
👉 Practice :
Complete this sentence:
That’s why I __.
Example: I was sick, that’s why I took leave. 😊