Today’s English Learning Series

🔥 “How about…?” – யோசனை / Suggestion சொல்லும்போது

1️⃣ How about going out for dinner ?
வெளியே சென்று சாப்பிடலாமா?

2️⃣ How about watching a movie tonight ?
இன்று இரவு ஒரு படம் பார்க்கலாமா?

3️⃣ How about taking a short break ?
கொஞ்சம் ஓய்வு எடுக்கலாமா?

4️⃣ How about starting early tomorrow ?
நாளை சீக்கிரம் தொடங்கலாமா?

5️⃣ How about trying something new today ?
இன்று புதிதாக ஏதாவது முயற்சி செய்யலாமா?

👉 Practice :
Complete this sentence:
How about __? 😊