🔥 “Why don’t we…? ” – நண்பர்களாக Suggestion சொல்லும்போது
1️⃣ Why don’t we start now ?
நாம் இப்போது தொடங்கலாமே?
2️⃣ Why don’t we go for a walk ?
நாம் ஒரு நடைப்பயணம் போகலாமே?
3️⃣ Why don’t we finish this today ?
இந்த வேலையை இன்று முடிக்கலாமே?
4️⃣ Why don’t we talk about this later ?
இதைக் பற்றி பிறகு பேசலாமே?
5️⃣ Why don’t we try something new today ?
இன்று புதிதாக ஏதாவது முயற்சி செய்யலாமே?
👉 Practice :
Complete this sentence:
Why don’t we __? 😊