1️⃣ I’m looking for my phone .
நான் என் தொலைபேசியை தேடிக்கொண்டிருக்கிறேன்.
2️⃣ I’m looking for a job .
நான் ஒரு வேலை தேடிக்கொண்டிருக்கிறேன்.
3️⃣ I’m looking for my keys .
நான் என் சாவிகளை தேடிக்கொண்டிருக்கிறேன்.
4️⃣ I’m looking for a good place to stay.
நான் தங்க நல்ல இடம் தேடிக்கொண்டிருக்கிறேன்.
5️⃣ I’m looking for you .
நான் உன்னை தேடிக்கொண்டிருக்கிறேன்.

👉 Practice:
Complete this sentence :
I’m looking for __. 😊