🔥 “I’ll be…” – வருங்காலத்தில் நான் இருப்பது
1️⃣ I’ll be there in 10 minutes.
நான் இன்னும் 10 நிமிடங்களில் அங்கே இருப்பேன்.
2️⃣ I’ll be back soon .
நான் சீக்கிரம் திரும்பி வருவேன்.
3️⃣ I’ll be ready in a few minutes .
நான் சில நிமிடங்களில் தயாராக இருப்பேன்.
4️⃣ I’ll be waiting for you .
நான் உனக்காக காத்துக்கொண்டிருப்பேன்.
5️⃣ I’ll be late today .
நான் இன்று தாமதமாக வருவேன்.
👉 Practice :
Complete this sentence:
I’ll be __. 😊