Answer Don’t mix apples with oranges
ஏன் திரு திருனு முழிக்கிற
Answer Why do you have this sheepish look.
ஆள் பாதி ஆடை பாதி
Answer Fine Feathers makes Fine Bird.
ஒருத்தருக்கு ஒருத்தர் சலச்சவங்க இல்லை
Answer They are neck and neck competitors
நான் பேசும் போது குறுக்க பேசாதே
இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer Don’t interrupt while I’m talking.
எதாவது சாப்பிடணும்னு வாய் நமநமனு இருக்கு.
இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer My mouth is craving something to eat.
MALICIOUS
Answer Malicious(ADJECTIVE): Intending or intended to do harm. Synonyms: Spiteful, malevolent, vindictive Antonyms: Kind, benevolent, compassionate Example Sentence: The malicious rumors spread by his enemies damaged his reputation.
Swiftly
SWIFTLY (ADVERB): promptly Synonyms: immediately, instantly Antonyms: in due course Example Sentence: They acted swiftly in response to the invasion.
உங்களுக்கு இது வேண்டுமா?
உங்களுக்கு இது மட்டும் வேண்டுமா? உங்களுக்கு இதெல்லாம் வேண்டுமா? இதை எப்படிஇங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer உங்களுக்கு இது வேண்டுமா?Do you want this? உங்களுக்கு இது மட்டும் வேண்டுமா?Do you want only this? உங்களுக்கு இதெல்லாம் வேண்டுமா?Do you want all of this?
Jubilation
JUBILATION (NOUN): joy Synonyms: triumph, exultation Antonyms: despondency Example Sentence: Everyone present, witnessed unbelievable scenes of jubilation.