இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer Do not think that he is quiet is a fool, for he who hears is wiser than he who speaks.
உலகில் நீங்கள் காண விரும்பும் மாற்றமாக இருங்கள். இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க?
Answer You try to be the change you would like to see in this worl
தோல்வி வெற்றிக்கு நேர்மாறானது அல்ல, அது வெற்றியின் ஒரு பகுதியாகும்.
இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer The opposite of success is not failure; it is a part of success.
நீங்கள் செய்யாவிட்டால் கனவுகள் செயல்படாது.
இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer Dreams don’t work if you don’t.
கற்றவர்களிடம் கற்பதை விட கற்றுக்கொண்டிருப்பவர்களிடம் கற்றுக்கொள்.
இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer Learn from those who are learning at present rather than from those who knew already
Set the record straight
Answer Meaning:To reveal the truth / To clarify Example: In order to set the record straight, the umpires checked the camera to review the previous shot.
அற்புதமான ஒன்று நடக்கப்போகிறது என்று எப்போதும் நம்புங்கள்.
இதை எப்படிஇங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer Always have the belief that something extraordinary is yet to happen.
Apple of my eye
Answer Meaning: Used to refer to someone whom you are very fond of or like Example: My younger brother is the apple of my eye
உன் திறமையை வெளி காட்டு, உலகம் உன்னை கண்டறியும்.
இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer The world will easily find you if you show off your talent.
தன்னம்பிக்கை கொண்ட மனிதன் மற்றவர்களின் நம்பிக்கையைப் பெறுகிறான்.
இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer He who has self-confidence easily gains the trust of others.