Logo
  • Home
  • About us
  • Resources
    • Daily Tips
    • Blog
    • Gallery
    • Video
    • School
  • Location
  • Contact

கண்ணனைப் பொறுத்த வரையில், அவர் மகளைப் போல எதுவும் முக்கியமில்லை.இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க?

Daily Tips

AnswerSo far as Kannan is concerned, nothing is as important as his daughter. [or]As far as Kannan is concerned, nothing is as important as his daughter. “As far as” vs “so far as”“As far as” and “so far as” both mean the same thing. But “so far as” might be thought of as a less formal version and used less in spoken English. But “as far as I know” is more likely to be used in everyday conversation.

September 21, 2023 / 0 Comments
read more

என்னைப் பொறுத்த வரை நீ இந்த சட்டையை அணிவதில் எனக்கு ஆட்சேபணை இல்லை.

Daily Tips

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerAs far as I’m concerned, I don’t mind that you wear this shirt. [or]As far as I’m concerned, I don’t mind you wearing this shirt.

September 21, 2023 / 0 Comments
read more

நீங்க என்ன பண்ணும்னா போலீச கூப்பிட்டு ஒரு நபர் காணவில்லைன்னு புகார் பண்ணுங்க.

Daily Tips

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerMaybe you should call the police and file a missing person’s report. Indian or Asian variant version:What you should do is call the police and file a missing person’s report.

September 21, 2023 / 0 Comments
read more

ராஜுவுக்கு நினைவு தெரிந்தவரை மணி நள்ளிரவு வரை வீட்டுக்கு வரவில்லை.

Daily Tips

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerAs far as Raju can remember, Mani didn’t come home until midnight.

September 21, 2023 / 0 Comments
read more

நீங்கள் காலையில சீக்கிரம் எழுந்திருக்க பழகி விட்டீர்களா?

Daily Tips

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerAre you used to getting up early in the morning?

September 21, 2023 / 0 Comments
read more

ரிப்பேர் சரி பண்ணறதுக்கு நீங்க நெறைய பணம் செலவழிப்பீங்கன்னு நெனைக்கிறேன்.

Daily Tips

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerI guess you’ll be spending a lot of money on fixing repairs then.

September 21, 2023 / 0 Comments
read more

நீங்க நிச்சயமாக புதுசா ஒண்ணு வாங்க விரும்பவில்லையா?என்னால் எப்படி முடியும்? இதுக்காக நான் ஏற்கனவே நெறைய பணம் செலவழிச்சுட்டேன்.

Daily Tips

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerAre you sure you don’t want to buy a new one?How can I? I already spent a lot of money on this one.

September 21, 2023 / 0 Comments
read more

சச்சின் சுமார் 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி கொண்டு இருந்தார்.

Daily Tips

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer Sachin had been playing cricket for nearly two decades. Decade – ‘டெ-கெய்-ட்A period of 10 years.

September 21, 2023 / 0 Comments
read more

இளையராஜா கச்சேரிக்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.

Daily Tips

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer People thronged to Ilayaraaja’s concert.People flocked to Ilayaraaja’s concert.

September 21, 2023 / 0 Comments
read more

நான் நீயாக இருந்தால், இப்போதே அதை தொடங்குவேன்.

Daily Tips

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer If I were you, I’d start it now. இங்கு I’d என்பது I would என்பதின் சுருக்கமாகும்.அதேசமயம் I’d என்பது I had என்றும் பொருள்படும். I’d என்பதை ஒரு வாக்கியத்தில் I would or I had என்று எப்படி அறிந்து கொள்வது? I’d தொடர்ந்து ஒரு V1 form of verb or present verb வந்தால் அதுI would என்று பொருள்படும்.e.g., I would bring it.She would watch TV. I’d தொடர்ந்து ஒரு V3 form verb or past participle verb வந்தால் அது I had என்று பொருள்படும்.e.g., Ram had brought it before Sita asked.The movie had started when I went to the theatre.

September 21, 2023 / 0 Comments
read more

Posts pagination

Previous 1 … 72 73 74 … 78 Next

© 2026 Kanavu School of English. All rights reserved. Powered by Kanavu Startup Village