Logo
  • Home
  • About us
  • Resources
    • Daily Tips
    • Blog
    • Gallery
    • Video
    • School
  • Location
  • Contact

இனிமே நான் இங்கிலீஷ்ல மட்டும் தான் பேச போறேன்.

Daily Tips

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer Hereafter I am going to talk only in English.

September 21, 2023 / 0 Comments
read more

அடுத்த வருஷம் ஜூலை மாசத்துக்குள்ள என் மகள் படிப்ப முடிச்சிடுவா.

Daily Tips

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? By next July my daughter will have completed her studies.

September 21, 2023 / 0 Comments
read more

அவன் காலையிலிருந்து டிவி பாத்துட்டு இருக்கான்.

Daily Tips

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? He has been watching TV since morning.

September 21, 2023 / 0 Comments
read more

உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் இங்கே நான் உட்காரலாமா?

Daily Tips

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer If you don’t have any objection, may I sit here? என்பது அப்படியே தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது. இது Asian variant or Indian variant என்று அழைக்கப்படும். ஆனால் ஒரு native English speaker கீழ்க்கண்டவாறு கேட்பார்:Do you mind if I sit here? Would you mind என்பது மிகவும் polite ஆக கேட்பது.Would you mind உடன் past verb தான் உபயோகப்படுத்த வேண்டும்.Would you mind if I sat here? இதற்கு பாசிட்டிவாக பதில் கீழ்க்கண்டவாறு சொல்லலாம்.No problem.Be my guest.Sure, go ahead. இதற்கு நெகட்டிவாக”yes” என்று கூறலாம். அப்படி என்றால்”I don’t want you to do that. If you do it I will be unhappy.” என்று அர்த்தம்.ஆதலால் native speakers நேரடியாக அப்படி கூற மாட்டார்கள். அதற்கு பதிலாக கீழ்க்கண்டவாறு கூறுவார்கள்.I’m sorry, this seat is takenI’m afraid, this seat is reserved. Regards,The Kanavu School of EnglishKanavu.org8838621831

September 21, 2023 / 0 Comments
read more

இதை என்னைக்கு முடிச்சீங்க?இதை போன வாரம் வெள்ளிக்கிழமைகுள்ளையே முடிச்சிட்டேங்க.

Daily Tips

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerWhen did you finish it?I finished it by last Friday. “By” is used with times and designated days of the week, indicating a specific end time. It means on or before the mentioned time. “By” என்பது நேரம் மற்றும் நியமிக்கப்பட்ட நாட்களுடன் பயன்படுத்தப்படுகிறது, இது ஒரு குறிப்பிட்ட இறுதி நேரத்தைக் குறிக்கிறது.இதன் பொருள் குறிப்பிடப்பட்ட நேரத்திற்கு அல்லது அதற்கு முன் என்று அர்த்தம் கொள்ள வேண்டும். “இதை போன வாரம் நான் வெள்ளிக்கிழமை முடிச்சேங்க”என்று கூறியிருந்தால், கீழ்க்கண்டவாறு இங்கிலீஷில் சொல்லலாம்.I finished it last Friday.Last Friday, I finished it. வெள்ளிக்கிழமைக்குள்ளேயே என்று கூறியதால் by last Friday என்று உபயோகப்படுத்துகிறோம். உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? Did என்பது past-ஐ குறிக்கும் சொல். அதன் கூட உபயோகிக்கும் verb, present/V1 form/root verb இல் தான் இருக்க வேண்டும். Root verb, present verb or V1 form of verb அனைத்தும் ஒன்றையே குறிக்கின்றன. Finish என்பது Root verb, present verb or V1 form of verb என்று அழைக்கப்படும்.Finished என்பது past verb or V2 form of verb என்று அழைக்கப்படும். Regards,The Kanavu School of EnglishKanavu.org8838621831

September 21, 2023 / 0 Comments
read more

வாங்க வணக்கம். எப்படி இருக்கீங்க? என்ன சாப்பிடுறீங்க?

Daily Tips

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer Hello, welcome. How are you? What would you like to have?

September 21, 2023 / 0 Comments
read more

இங்குள்ள சில வீடுகள் சிதிலமடைந்துள்ளன.

Daily Tips

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerSome of the houses around here are dilapidated. dilapidated: (used about buildings, furniture, etc.) old and broken.(கட்டடம், அறைகலன், முதலியவை வகையில்) பழைமையான மற்றும் பழுதான; சேதமுற்ற. இதை, “Di-la-pi-dei-tid” (டி-ல-பி-டெய்-டிட்) என்று உச்சரிக்க வேண்டும்.

September 21, 2023 / 0 Comments
read more

நீ தனியா இருக்கிறேன்னு நெனைக்கிறப்போ எல்லாம் இங்க வரலாம்.

Daily Tips

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerYou can come here whenever you feel lonely.Whenever you feel lonely, you can come here

September 21, 2023 / 0 Comments
read more

இந்த மருந்து என் அப்பாவை தூங்க வைக்கும் என்று நினைத்தேன், ஆனால் அது நடக்கவில்லை.

Daily Tips

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer I thought (that) this medicine would put my dad to sleep, but it didn’t.

September 21, 2023 / 0 Comments
read more

Use of “The” before TV and Radio

Daily Tips

Use-of-The-before-TV-and-RadioDownload

September 21, 2023 / 0 Comments
read more

Posts pagination

Previous 1 … 74 75 76 … 78 Next

© 2026 Kanavu School of English. All rights reserved. Powered by Kanavu Startup Village