Bring up *Answer* இந்த ‘Phrasal Verb’ பல அர்த்தங்களில் உபயோகிக்கப்படுகிறது. அடிக்கடி பேச்சுவழக்கில் உபயோகப்படும் சில அர்த்தங்களை இப்போது பார்ப்போம். *bring something up* to mention a subject or start to talk about it SYNONYM raise E g., Bring it up at the meeting. *bring somebody up* [often passive] to care for a child, teaching him or her how to behave, etc. SYNONYM raise E.g., She brought up five children. He was brought up by his aunt.
கீழ இருக்கிற இங்கிலீஷ் வார்த்தையை எப்படி pronuounce பண்ணுவீங்க?
Asterisk the sign (*) that you use as a reference mark to make people notice something in a piece of writing. *Answer* பொதுவா எல்லோரும் இதை “ஆஸ்ட்ரிக்ஸ்” என்று சொல்லுவார்கள். ஆனால் இதன் சரியான உச்சரிப்பு: *ஆஸ்ட-ரிஸ்க்*
பார்த்து ரொம்ப நாளாச்சு எப்படி இருக்கீங்க. இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க?
பார்த்து ரொம்ப நாளாச்சு எப்படி இருக்கீங்க இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? *Answer* ஒரு வாக்கியத்தை இங்கிலீஷ்ல நம்ம பல விதமாக சொல்லலாம். அதிலும் சில சரியான வாக்கியங்களை கீழே பாருங்கள். Long time no see. How are you doing? I haven’t seen you for ages. How are you? I haven’t seen you in a long time. How are you doing?