🔥 “Going to” – Future Plans (Already decided future actions) 1️⃣ I am going to start a new course .நான் ஒரு புதிய பாடத்தை தொடங்கப் போகிறேன். 2️⃣ We are going to visit my parents .நாங்கள் என் பெற்றோரைக் காணப் போகிறோம். 3️⃣ She is going to write an exam .அவள் ஒரு தேர்வு எழுதப் போகிறாள். 4️⃣ It is going to rain .மழை பெய்யப் போகிறது. What are you going to do tomorrow?Comment your sentence below. Example: I am going to wake up early tomorrow
Today’s English Learning Series
Using “Should” – Complete Practice 1️⃣ You should study daily .நீ தினமும் படிக்க வேண்டும். 2️⃣ You should not waste time .நீ நேரத்தை வீணடிக்கக் கூடாது. 3️⃣ You should have called me .நீ எனக்கு அழைத்திருக்க வேண்டும். 4️⃣ You should be careful .நீ கவனமாக இருக்க வேண்டும். 5️⃣ You should not be late .நீ தாமதமாக இருக்கக் கூடாது. What should you do today?Comment your sentence below. Example :I should finish my work today.
Today’s learning series1️⃣ Did you eat?நீ சாப்பிட்டாயா? / நீங்கள் சாப்பிட்டீங்களா?
2️⃣ Not yet. I was waiting for you.இன்னும் இல்லை. உனக்காக காத்திருந்தேன். 3️⃣ You should have eaten. It’s getting late.நீ சாப்பிட்டிருக்கணும். நேரம் ஆகிறது. 4️⃣ It’s okay. Let’s eat together.பரவாயில்லை. நாம் சேர்ந்து சாப்பிடலாம். 5️⃣ How was your day?
Today’s English Learning Series
1️⃣ போகும் போது fan off பண்ணிட்டு போ.👉 Switch off the fan before you leave. 2️⃣ வரும்போது தண்ணீர் கொண்டு வா.👉 Bring some water when you come back. 3️⃣ வெளியே போகும் போது கதவை பூட்டு.👉 Lock the door when you go out. 4️⃣ அங்க போனதும் எனக்கு call பண்ணு.👉 Call me once you reach there. 5️⃣ வந்ததும் சொல்லு.👉 Let me know when you arrive.
Today’s English Learning Series
1️⃣ Finish your work. I will call you later.வேலை முடிச்சுடு. நான் பிறகு call பண்ணுறேன். 2️⃣ Start now. Otherwise, it will be late.இப்போவே தொடங்கு. இல்லனா late ஆகிடும். 3️⃣ Be ready. I will reach soon.Ready ஆக இரு. நான் சீக்கிரம் வந்துடுவேன். 4️⃣ Complete it today. We can relax after that.இன்று முடிச்சுடு. அதுக்கப்புறம் நாம ஓய்வா இருப்போம். 5️⃣ Leave early. Traffic will be heavy later.சீக்கிரம் கிளம்பு. பிறகு traffic அதிகமா இருக்கும்.
Today’s English Learning Series
1️⃣ How much is this?(இது எவ்வளவு?) 2️⃣ It is too costly .(இது ரொம்ப விலையுயர்ந்தது.) 3️⃣ Can you reduce the price?(விலையை கொஞ்சம் குறைக்க முடியுமா?) 4️⃣ I will take this one .(நான் இதை எடுத்துக்கறேன்.) 5️⃣ Please give me a bill.(தயவு செய்து பில் குடுங்க.)
Today’s English Learning Series
1️⃣ Where is my bag?(என் பை எங்கே?) 2️⃣ What is this?(இது என்ன?) 3️⃣ Who is that?(அது யார்?) 4️⃣ Why are you laughing?(நீ ஏன் சிரிக்கிறாய்?) 5️⃣ When will we go?(நாம் எப்போது போகலாம்?)
Today’s English Learning Series
1️⃣ Can I have some water?(எனக்கு கொஞ்சம் தண்ணீர் தருவீங்களா?) 2️⃣ Can I go outside?(நான் வெளியே போகலாமா?) 3️⃣ Can I play now?(நான் இப்போ விளையாடலாமா?) 4️⃣ Can you help me?(நீங்க எனக்கு உதவி செய்வீங்களா?) 5️⃣ Can I sit here?(நான் இங்கே உட்காரலாமா?)
Today’s English Learning Series
1️⃣ I am playing.(நான் விளையாடுறேன்.) 2️⃣ I am studying.(நான் படிக்கிறேன்.) 3️⃣ I am eating.(நான் சாப்பிடுறேன்.) 4️⃣ I am drinking water .(நான் தண்ணீர் குடிக்கிறேன்.) 5️⃣ I am resting .(நான் ஓய்வு எடுக்குறேன்.
Today’s English Learning Series
I am happy .(நான் சந்தோஷமாக இருக்கேன்.) I am sad .(எனக்கு வருத்தமாக இருக்கு.) I am scared .(எனக்கு பயமா இருக்கு.) I am angry .(எனக்கு கோபம் வருது.) I feel sleepy .(எனக்கு தூக்கம் வருது.) Tell us how you feel now. Comment below.