Have you finished your homework?
(உன் வீட்டுப்பாடம் முடிந்ததா?)

Do we have a test today?
(இன்று டெஸ்ட் இருக்கா?)

It is time to take a break .
(சிறிது ஓய்வு எடுக்க வேண்டிய நேரம்.)

Please sit quietly .
(தயவு செய்து அமைதியாக உட்காரு.)

The class will start soon.
(வகுப்பு சீக்கிரம் தொடங்கும்.