Otherwise = இல்லையெனில்
Wake up early, otherwise you will miss the bus.
சீக்கிரம் எழுந்திரு, இல்லையெனில் பேருந்தை தவறவிடுவாய்.
Charge your phone, otherwise it will switch off.
போனை சார்ஜ் பண்ணு, இல்லையெனில் அது ஆஃப் ஆகிவிடும்.
Finish your work, otherwise you can’t leave early.
உன் வேலை முடி, இல்லையெனில் சீக்கிரம் கிளம்ப முடியாது.