1️⃣ Where is my bag?(என் பை எங்கே?)
2️⃣ What is this?(இது என்ன?)
3️⃣ Who is that?(அது யார்?)
4️⃣ Why are you laughing?(நீ ஏன் சிரிக்கிறாய்?)
5️⃣ When will we go?(நாம் எப்போது போகலாம்?)