1️⃣ How much is this?
(இது எவ்வளவு?)
2️⃣ It is too costly .
(இது ரொம்ப விலையுயர்ந்தது.)
3️⃣ Can you reduce the price?
(விலையை கொஞ்சம் குறைக்க முடியுமா?)
4️⃣ I will take this one .
(நான் இதை எடுத்துக்கறேன்.)
5️⃣ Please give me a bill.
(தயவு செய்து பில் குடுங்க.)