1️⃣ Finish your work. I will call you later.
வேலை முடிச்சுடு. நான் பிறகு call பண்ணுறேன்.

2️⃣ Start now. Otherwise, it will be late.
இப்போவே தொடங்கு. இல்லனா late ஆகிடும்.

3️⃣ Be ready. I will reach soon.
Ready ஆக இரு. நான் சீக்கிரம் வந்துடுவேன்.

4️⃣ Complete it today. We can relax after that.
இன்று முடிச்சுடு. அதுக்கப்புறம் நாம ஓய்வா இருப்போம்.

5️⃣ Leave early. Traffic will be heavy later.
சீக்கிரம் கிளம்பு. பிறகு traffic அதிகமா இருக்கும்.