1️⃣ போகும் போது fan off பண்ணிட்டு போ.
👉 Switch off the fan before you leave.
2️⃣ வரும்போது தண்ணீர் கொண்டு வா.
👉 Bring some water when you come back.
3️⃣ வெளியே போகும் போது கதவை பூட்டு.
👉 Lock the door when you go out.
4️⃣ அங்க போனதும் எனக்கு call பண்ணு.
👉 Call me once you reach there.
5️⃣ வந்ததும் சொல்லு.
👉 Let me know when you arrive.